Wednesday, 25 April 2012

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
  தீதும் நன்றும் பிறர் தர வாரா

என் இனிய தமிழ் புலவனே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 
உன் மனதில் எவ்வளவு பரந்து விரிந்த மனோபாவம். நீ பேசிய தமிழை நானும் பேசுகின்றேன் என்பதை நினைக்கும்போதே என் உடல் சிலிர்க்கிறது. 

உலகின் பல்வேறு பாகங்களில் மனித இனம் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த 


கால கட்டத்தில், தமிழ் புலவனின் எண்ண ஓட்டத்தை பாருங்கள் .  தமிழ் இனத்தின் கலாசாரத்தை எண்ணி நாம் பெருமிதம் கொள்வோம் வாருங்கள்.

1 comment:

  1. Very Nice..:) I really like the passion with which you write:)

    ReplyDelete